நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
செண்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: ஔவையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ் எடையாளம், சின்ன நெற்குணம், முப்புளி, கொடிமா, செண்டூர், ஆலகிராமம், நாகந்துார், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடி மொழியனுார், விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கணி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானுார், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லடிக்குப்பம், தளவாளப்பட்டு, தென்புத்துார், சிறுநாவலுார், சாலை, சித்தணி.

