ADDED : மே 07, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை
திருப்பாச்சனுார் - திருவெண்ணெய்நல்லுார், அத்தியூர்திருவாதி பீடரில் பராமரிப்பு பணி: காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர்திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, மணக்குப்பம், டி.பனப்பாக்கம், டி.எடையார், இளந்துறை.

