ADDED : மார் 03, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை, ; அவலுார்பேட்டை ஆதிபராசக்தி மன்றத்தில் மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை ஊர்வலமாக வழிபாட்டு மன்றத்திலிருந்து செவ்வாடை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
தொடர்ந்து, சக்தி கொடி ஏற்றப்பட்டது, பின் அன்னதானம், சமுதாய பணிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.