ADDED : ஆக 06, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம், முகையூரில் 100 மி.மீ., மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த மழை அளவு வருமாறு: முகையூர் 100 மி.மீ., கெடார் 43, விழுப்புரம் 38, அரசூர் 37, சூரப்பட்டு 36, வளவனுார், நேமூர், திருவெண்ணெய்நல்லுார் 35, மரக்காணம் 30, கோலியனுார் 29, வல்லம் 25, மணம்பூண்டி 23, முண்டியம்பாக்கம் 15, திண்டிவனம் 14, வானுார் 13, செஞ்சி, கஞ்சனுார் 10, அனந்தபுரம் 9, செம்மேடு 7, அவலுார்பேட்டை 6, வளத்தி 4 மி.மீ., மழை அளவு பதிவானது.
மாவட்டத்தில் சராசரியாக 26.40 மி.மீ., மழையும், மொத்தமாக 554 மி.மீ., மழை அளவும் பதிவானது.