ADDED : ஆக 06, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். அந்தோணி ராஜ் வரவேற்றார். சவரியம்மாள், சங்கீதா, கவிதா முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.
சத்யா, நிஷா ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். முக்தா சீனிவாசன் நன்றி கூறினார்.