ADDED : நவ 26, 2025 09:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் போலீஸ் சரகத்தில், 17 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் சரகத்தில், பதவி உயர்வு பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன் கள்ளக்குறிச்சி வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கும், முத்து ஈஸ்வரன் கடலுார் மாவட்டம், புவனகிரிக்கும், நாகராஜன் விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூருக்கும், ஆனந்தராசு திண்டிவனத்திற்கும், அன்பழகன் விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டைக்கும், ரவிச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்திற்கும் என, மொத்தம் 17 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா பிறப்பித்துள்ளார்.

