/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேனீ வளர்ப்பு குறித்து 2 நாள் கருத்தரங்கம்
/
தேனீ வளர்ப்பு குறித்து 2 நாள் கருத்தரங்கம்
ADDED : டிச 19, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்குகிறது.
திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று (19ம் தேதி) மற்றும் நாளை 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடக்க உள்ளது.கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி கட்டணம் இல்லை. விபரங்களுக்கு 9789694935 என்றமொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

