sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது  

/

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது  

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது  

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது  


ADDED : அக் 06, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் கதிவரன் மற்றும் போலீசார் கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரே பைக்கில் இருவர் வந்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் கிளியனுார் காடாகுளத்தை சேர்ந்த பாண்டியன், 28; திண்டிவனம், கருவம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், 33; எனவும், புதுச்சேரியில் இருந்து குட்கா வாங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.

இருவரையும் கைது செய்து 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us