sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 01, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் ரோஷணை போலீசார் நேற்று மாலை, ரோஷணை பாட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செந்தில்ராஜ், 49; என்பவரின் பங்க் கடையில் சோதனை நடத்தினர்.

இதில் அவரது கடையில் 500க்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட அவரிடம் விசாரித்த போது, திண்டிவனம் ஹாஸ்பிட்டல் ரோட்டை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 25; என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதன் பேரில், ரோஷணை போலீசார் செந்தில்ராஜ், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us