/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
/
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
ADDED : செப் 23, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டு விற்ற செண்டூர் நாகராஜ் 46; கூட்டேரிப்பட்டு பாலசுந்தரம், 61; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.