sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு; 3 பேர் கைது

/

முன்விரோத தகராறு; 3 பேர் கைது

முன்விரோத தகராறு; 3 பேர் கைது

முன்விரோத தகராறு; 3 பேர் கைது


ADDED : மார் 16, 2025 11:22 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; வளவனூர் அருகே பெண்ணை தவறாக பேசிய முன் விரோத தகராறில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த சின்னதுரை மகன் ராஜி, 35; இவர், பக்கத்து வீட்டை சேர்ந்த இளங்கோவனின் மனைவி பற்றி, தவறாக பேசி வந்துள்ளதாக தெரிகிறது.

இதனை இளங்கோ, நேற்று முன்தினம் ராஜியிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜி, அவரது நண்பர்கள் சிலம்பரசன்,40; ஆனந்து 31; ஆகியோர், இளங்கோவனை திட்டி, மிரட்டியுள்ளனர்.

இது குறித்து, இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜி உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us