தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சூதாட்டம் 4 பேர் கைது

 சூதாட்டம் 4 பேர் கைது

 சூதாட்டம் 4 பேர் கைது


ADDED : ஜூலை 12, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வளவனுார் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று பனங்குப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

இங்கு பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன், 45; முத்துகுமரன், 31; ரமேஷ், 40; மதியழகன், 39; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us