
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மயிலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சொரத்துார் ஊராட்சி தலைவராக உள்ள அசோக், விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., மாவட்ட பொறியாளர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பரிந்துரை பேரில் பொதுச் செயலாளர் பிரேமலதா நியமனம் செய்துள்ளார்.