/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஆக 19, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், 2004ம் ஆண்டில் படித்த மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். தாங்கள் படித்த முன்னாள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற் றனர்.
பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசாக கேடயமும், பள்ளிக்கு சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை பரிசாகவும் வழங்கினர்.