தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : டிச 11, 2024 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 07:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: வளத்தியில் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் நிதி மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கிளை மேலாளர் சிலம்பரசன் தலைமை தாங்கி, இறந்த பாக்கியம் என்பவரின் வாரிசுக்கு பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி, வங்கி சேவை திட்டங்கள் குறித்து பேசினார்.

காசாளர்கள் வினோத்குமார், கார்த்திக், வங்கி வணிக தொடர்பாளர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us