sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : டிச 22, 2025 04:36 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தெரு நாய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, கல்லுாரி வளாகத்தில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், நாய்கள் கடித்தால் உடனடியாக டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், தெரு நாய்களுடன் பழங்குவது அல்லது விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெரு நாய்கள் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் செய்திருந்தார். இதில் அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us