sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : நவ 12, 2025 03:20 AM

Google News

ADDED : நவ 12, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடிபோதையில் தாயை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 40; கூலித் தொழிலாளி. கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால், விரக்தியில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, அவரது தாய் பவுனம்பாளை, 60; தாக்கி வந்துள்ளார். கடந்த 4ம் தேதி போதையில் வீட்டிற்கு வந்தவர், தாயை தாக்கியுள்ளார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், பாலாஜி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us