தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஸ் போட்டி பரிசளிப்பு விழா

செஸ் போட்டி பரிசளிப்பு விழா

செஸ் போட்டி பரிசளிப்பு விழா


UPDATED : அக் 16, 2026 05:08 PM

ADDED : அக் 16, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:08 PM ADDED : அக் 16, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள் நடந்தது.

கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குநர் மருது வரவேற்றார். ராமதாசு கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜோதிப்பிரியா, நாராயணசாமி ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்தனர். அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவா வாழ்த்திப் பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us