UPDATED : அக் 16, 2026 05:08 PM
ADDED : அக் 16, 2026 05:06 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி முகாம் நடந்தது.
திண்டிவனம் அடுத்த இறையானுாரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தனுகா அக்ரிடெக் லிமிடெட் இணைந்து ரபி பருவத்திற்கு முந்தைய விவசாயிகள் பயிற்சி முகாம் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சானுார் வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு, மாணவர்கள் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கத்தை அளித்தனர்.
