தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


UPDATED : அக் 16, 2026 05:08 PM

ADDED : அக் 16, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:08 PM ADDED : அக் 16, 2026 05:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

திண்டிவனம் நகராட்சியை பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 15 வது வார்டு விஜயசக்தி நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையில் நடந்த விழாவில் சுகாதார அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் கணேசன், நகரமைப்பு அலுவலர் திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us