sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சுடுநீர் கொட்டி குழந்தை சாவு

/

சுடுநீர் கொட்டி குழந்தை சாவு

சுடுநீர் கொட்டி குழந்தை சாவு

சுடுநீர் கொட்டி குழந்தை சாவு


ADDED : நவ 30, 2024 05:07 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சுடுநீர் கொட்டி ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 32; இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு, 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். கடந்த 21ம் தேதி மகன் திஷான், 1; வீட்டில் குளிப்பதற்காக வைத்திருந்த வெண்ணீரை சாய்த்து மேலே ஊற்றி கொண்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த திஷான், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று அதிகாலை 6:00 மணியளவில் இறந்தான்.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us