/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சி.ஐ.டி.யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
சி.ஐ.டி.யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யூ., விழுப்புரம் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, துணை பொதுச்செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கான்டராக்டர் மூலம் அத்து கூலிக்கு ஆட்களை நிரப்பி போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் தி.மு.க., அரசை கண்டிப்பது. தாம்பரம் பணிமனையில் உயர் அதிகாரிகள் அடாவடி தனத்தால் உதவி பொறியாளரை தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளிய நிர்வாகத்தை கண்டித்தும் பேசினர்.

