sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்

/

அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்

அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்

அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்


ADDED : அக் 10, 2024 04:20 AM

Google News

ADDED : அக் 10, 2024 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் சரஸ்வதி கல்விக்குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் விழா நடந்தது.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், சரஸ்வதி கல்விக் குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை தாங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை படிப்பதால், மாண வர்களின் அறிவு திறன், போட்டி தேர்வை சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சரஸ்வதி கல்விக்குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us