sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விஷ பூச்சி கடித்து ஒருவர் பலி 

/

விஷ பூச்சி கடித்து ஒருவர் பலி 

விஷ பூச்சி கடித்து ஒருவர் பலி 

விஷ பூச்சி கடித்து ஒருவர் பலி 


ADDED : செப் 13, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: துாங்கி கொண்டிருந்த போது விஷ பூச்சி கடித்து ஒருவர் இறந்தார்.

செஞ்சி, கிருஷ்ணாபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி மகன் பாலகிருஷ்ணன் 55. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்துக் கொண்டு இருந்தபோது விஷப்பூச்சி கடித்துள்ளது. அவரை, உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us