/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., வர்த்தக அணியினர் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து
/
தி.மு.க., வர்த்தக அணியினர் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து
தி.மு.க., வர்த்தக அணியினர் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து
தி.மு.க., வர்த்தக அணியினர் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து
ADDED : நவ 12, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள், பொன்முடி எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து பெற்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளராக, கட்சி தலைமையால் திருவெண்ணெய்நல்லுார் தொழிலதிபர் சரவணகுமார் மற்றும் வர்த்தக அணி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், துணை தலைவர் தயாளன், துணை அமைப்பாளர்கள் முருகன், நடராஜன், பழனிவேல், ராமச்சந்திரன், துரைராஜ், வேலாயுதம், ராஜ்கணேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளர். இவர்கள், விழுப்புரத்தில் பொன்முடி எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றனர்.