தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாலிபரை தாக்கிய டிரைவர் கைது

வாலிபரை தாக்கிய டிரைவர் கைது

வாலிபரை தாக்கிய டிரைவர் கைது


UPDATED : நவ 10, 2026 09:35 PM

ADDED : நவ 10, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:35 PM ADDED : நவ 10, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோவை வேகமாக ஓட்டியதை தட்டிக் கேட்டவரைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 40; ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 13ம் தேதி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழே தனது ஆட்டோ வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

இதை விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த வேலு, 44; என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், வேலுவை திட்டி தாக்கினார்.

புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us