sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்டையில் மூழ்கி முதியவர் பலி 

/

குட்டையில் மூழ்கி முதியவர் பலி 

குட்டையில் மூழ்கி முதியவர் பலி 

குட்டையில் மூழ்கி முதியவர் பலி 


ADDED : ஜன 24, 2025 06:43 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கண்டமங்கலம் அருகே உள்ள தாண்டவமூர்த்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,82; இந்த நிலையில் அரியூர்-தாண்டவமூர்த்தகிகுப்பம் சாலையில் உள்ள ஆழமான குட்டையில் செல்வராஜ் இறந்து கிடப்பதாக கண்டமஙகலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us