/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை
/
ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை
ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை
ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை
ADDED : நவ 15, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ரத்த அழுத்த மாத்திரை அதிகம் சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி ராணி, 72; சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் ரத்த அழுத்த மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.