sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

/

இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு


ADDED : மே 15, 2025 11:35 PM

Google News

ADDED : மே 15, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் செல்வமணி, மாணவர்களை கவுரவித்து நினைவு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us