sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயி பலி

/

விவசாயி பலி

விவசாயி பலி

விவசாயி பலி


ADDED : அக் 21, 2024 10:43 PM

Google News

ADDED : அக் 21, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த மானந்தல் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் சங்கர், 53; விவசாயி. இவர் கடந்த 16 ம்தேதி இரவு 8.30, மணிக்கு, நிலத்திலிருந்து வீடு திரும்பும் போது, கிராம பொது கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இது குறித்து அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us