ADDED : மார் 24, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: பள்ளி மாணவியைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகள் அம்சமணி, 15; அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மோகன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.