ADDED : நவ 25, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகுமரன், 27; வீட்டிலிருந்த இவரை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .
இது குறித்து இவரது தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.