ADDED : நவ 02, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் எண்ணை ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலையில் உயிர் உரங்கள் பற்றிய வயல் விழா நடந்தது.
உயிர் உரங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் நிலக்கடலையில் விளைச்சல் அதிகரிப்பது குறித்து, எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய நி கழ்ச்சியில், எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் திருவரசன், இணை பேராசிரியர் ஜமுனா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பயிற்சி முகாமில், 35 முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். பங்கேற்ற விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் வழங்கப்பட்டது.

