sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு விழா

/

மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு விழா

மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு விழா

மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு விழா


ADDED : ஜூலை 29, 2025 10:49 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி, கிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, மலர் தொடு வியாபாரிகள் சார்பில், 37 ஆம் ஆண்டு பூப்பல்லக்கு விழா நடந்தது.

இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சத்திரத்தெரு, அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 பெண்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர். மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

இரவு 11:00 மணிக்கு வான வேடிக்கையுடன் மாரியம்மனுக்கு பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us