நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே வீட்டிலிருந்து வெளியே சென்ற பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மகள் லாவண்யா, 23; பி.எட்., பட்டதாரியான இவர், அங்குள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடை க்காததால் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.