/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன
ADDED : செப் 30, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 407 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பல்வேறு கோரிக்கை குறித்து பெறப்பட்ட 407 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.