sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 குட்கா விற்றவர் கைது

/

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது


ADDED : பிப் 17, 2026 05:37 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி பகுதியில் கடைகளில் குட்கா விற்கப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மேல்பாதியில் பிரபு, 45; என்பவரது கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

உடன், அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து, 42,500 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவருக்கு குட்காவை சப்ளை செய்த ஆண்டியார்பாளையத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us