ADDED : டிச 15, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் தேசிய மனித உரிமை தின விழா நடந்து.
விழாவிற்கு, சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ெஹன்றி ஜோசப் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் டாக்டர் சேகர், வழக்கறிஞர் தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நல்லியகோடன் பகுதியில் பழுதடைந்த பாலத்தை சீர் செய்ய வேண்டும். ராஜாங்குளத்தை சுற்றியுள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

