sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

/

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை


ADDED : செப் 18, 2024 11:15 PM

Google News

ADDED : செப் 18, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்,: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம், டி.எம்.ஜி.நகரில் வசித்தவர் குணசேகரன், 52; இவரது மனைவி கடந்த ஏப்.,மாதம் இறந்துவிட்டார். இதனால் குணசேகரன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த குணசேரன், மின்விசிறியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ்ராஜ்,29; கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us