sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடைகளில் போலி பொருட்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

/

கடைகளில் போலி பொருட்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

கடைகளில் போலி பொருட்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

கடைகளில் போலி பொருட்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்


ADDED : நவ 13, 2024 05:12 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் போலியாக இருந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் கடலுார் மாவட்ட காவல்துறை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு :

பொதுமக்கள் அன்றாடம் கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைகள், காபித்துாள், டீ துாள், சோப்பு மற்றும் இதர பொருட்கள் ஏதேனும் போலியானதாக பயன்படுத்துவதாக தெரிந்தால், எங்களை தொடர்பு கொள்ளலாம். இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மொபைல் - 9994111820, கடலுார் - 9976897566 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us