/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்
/
பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்
ADDED : டிச 12, 2024 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான பலனை தர கூடிய 'கைசிக ஏகாதசி'உற்சவம், விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6:00 மணியளவில், வைகுண்டவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளி, அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.