/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செங்கழுநீர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
செங்கழுநீர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 29, 2025 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கத்தில் செங்கழுநீர் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு விநாயகர் கோவில் கோபுர கலசம், வளர் மாரியம்மன் மற்றும் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர், அன்னபூரணி, வேணுகோபால சுவாமி, பாலமுருகன், துர்கை, குருதட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

