/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 15, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: தென்புதுப்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8:00 மணிக்கு சுவாமி கண்திறத்தல் நிகழ்ச்சியும், 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.