sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

/

 முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

 முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

 முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்


ADDED : டிச 08, 2025 06:34 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை 8 ம் தேதி நடக்கிறது.

விழாவையொட்டி, கோவிலில் நாளை காலை 7:00 மணிக்கு நான்காம் காலயாக சாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடக்கிறது. 9:15 மணிக்கு முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us