sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனம் சிப்காட்டில் கூலித்தொழிலாளி இறப்பு

/

திண்டிவனம் சிப்காட்டில் கூலித்தொழிலாளி இறப்பு

திண்டிவனம் சிப்காட்டில் கூலித்தொழிலாளி இறப்பு

திண்டிவனம் சிப்காட்டில் கூலித்தொழிலாளி இறப்பு


ADDED : டிச 25, 2024 04:07 AM

Google News

ADDED : டிச 25, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் சிப்காட்டிலுள்ள தனியார் கம்பெனியில் பெண் தொழிலாளி இறந்தது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி வசந்தா, 50; இவர் திண்டிவனம்-செஞ்சி ரோடு, சிப்காட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இவர் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு சென்றுள்ளாார். அப்போது அங்குள்ள பாத்ரூமில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வசந்தாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வசந்தாவின் மகன் சுகுமார், 25; கொடுத்துள்ள புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us