தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பல் வலியால் லிபர் தற்கொலை

பல் வலியால் லிபர் தற்கொலை

பல் வலியால் லிபர் தற்கொலை


UPDATED : அக் 20, 2026 08:58 PM

ADDED : அக் 20, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 08:58 PM ADDED : அக் 20, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வளவனுார் அருகே பூச்சி மருந்து குடித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வளவனுார் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முருகன்,41; இவர் நீண்ட நாட்களாக பல் வலியால் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 14ம் தேதி தனது சகோதரி வீட்டில் கலைக்கொல்லி பூச்சிமருந்தை குடித்துள்ளார். உடனே அவரை குடும்பத்தார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us