ADDED : செப் 24, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி ; செஞ்சியில் மா.கம்யூ., கட்சியின் 24வது வட்ட மாநாடு நடந்தது.
மூத்த நீர்வாகி மாதவன் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் சிறப்புரையாற்றினார். செஞ்சி வட்ட புதிய செயலாளராக ஆல்பர்ட் வேளாங்கண்ணி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் மற்றும் வட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.