தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு


UPDATED : நவ 20, 2026 08:15 PM

ADDED : நவ 20, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 08:15 PM ADDED : நவ 20, 2026 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்த விலை உயர்ந்த மொபைல் போன் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன், 63; இவர், கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் படுத்து துாங்கியுள்ளார். அப்போது, அறையில் வைத்திருந்த அவரது ‘ஆப்பிள் ஐ போன்’ திருடு போனது. இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us