நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே கலிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, 66; இவர், கடந்த 18ம் தேதி, அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார்.
வெகு நேரமாகியும், வராததால் குடும்பத்தார் நிலத்திற்கு சென்று பார்த்த போது தண்டபாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிந்தது.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.