தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆபரேட்டர் மயங்கி விழுந்து சாவு 

ஆபரேட்டர் மயங்கி விழுந்து சாவு 

ஆபரேட்டர் மயங்கி விழுந்து சாவு 


ADDED : ஆக 21, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:  விழுப்புரத்தில் போர்வெல் வாகன ஆபரேட்டர் மயங்கி விழுந்து இறந்தார்.

விக்கிரவாண்டி தாலுகா, வெள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மகன் கங்காதுரை, 40; இவர், குடிநீர் கிணற்றுக்காக போர்வெல் போடும் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில், போர் போடும் வாகனத்தில் பணியில் இருந்த கங்காதுரை, பணியை முடித்துவிட்டு, அந்த வாகனத்திலிருந்து கீழே இறங்கினார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு அவர் இறந்தார். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us